-

பறந்து போ – திரைவிமர்சனம்
அண்மையில் பறந்து போ எனும் திரைப்படத்தை ஹாட் ஸ்டார் தளத்தில் பார்த்தேன். இயக்குனர் ராம் அவர்களின் திரைப்படம் என்று ஒரே காரணத்தினாலேயே இந்த திரைப்படத்தை நான் உட்கார்ந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். பேரன்பு, தரமணி மற்றும் தங்க மீன்கள் போன்ற திரைப்படங்கள் என்றும் என் இதயத்திற்கு அருகாமையான திரைப்படங்கள். அந்த வரிசையில் இந்தத் திரைப்படமும் இருக்கும் என்று பார்த்தால் வெறும் எரிச்சல்தான் இறுதியில் எஞ்சியது. நவீன உலகில் பெற்றோர்களின் தவிப்பு போராட்டம் மற்றும் பயணங்களும் அதன் வழி…





