சர்ச்சையைக் கிளப்பும் The Love Guru


இந்த படத்தில் இந்து மதக் குருக்களை கேவலமாக காட்டியுள்ளதாக சல சலப்பு எழுந்துள்ளது. ஆயினும் அனைத்து பிரைச்சனைகளையும் தாண்டி திரைப்படம் திரையிடப் பட்டுள்ளது.

இது போன்ற திரைப்படங்களால் இந்து மதத்தின் உண்மையான தோற்றம் மாற்றப்படுவதுடன், இந்து மதம் பிழையாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்து மத தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திரைப்படத்தைப் பார்த்த பலரும் திரைப்படம் அவ்வளவு நல்லாக இல்லை என்று கூறியுள்ளனர். Roger Ebert எனும் திரைவிமர்சகர் இந்த திரைக்கதையை கழிவறையில் எழுதுவதற்குத்தான் லாயக்கு என்றும் எழுதியுள்ளார்.

2 thoughts on “சர்ச்சையைக் கிளப்பும் The Love Guru”

  1. இந்த படத்தில் இந்து மதக் குருக்களை கேவலமாக காட்டியுள்ளதாக சல சலப்பு எழுந்துள்ளார்

    அப்ப படம் வசூலில் சாதனைதான் போங்கள்… இப்போ உள்ள காலத்தில மதமாவது… ஜாதியாவது…

  2. என்ன நடக்குதோ தெரியாது.. பார்ப்போம்~~~!!!

Leave a Reply