கோபாலா கோபாலா குப்ப

கோபாலா கோபாலா குப்ப என்று தொடங்கும் இத்தப் பாடல் இலங்கையில் தயாரிக்கப்பட்ட அழகான மற்றுமொரு படைப்பு. எலிசியம் எனும் குழுவைச் சேர்ந்த ஈழத்துக் கலைஞர்கள் இந்தப் பாடலை அமைத்துள்ளார்கள்.

சும்மா அனைவரும் குத்துப் பாடல் எழுதும் நேரத்தில் சமூக நோக்குடன் அமைத்துள்ள கோபாலா கோபாலா குப்ப பாடல் துள்ள மட்டும் அல்ல சிந்திக்கவும் வைக்கின்றது.

 

 

பாடலை ஒரு தடவை பார்த்தீர்கள் என்றால் தெரியும் ஒலியமைப்பில் மட்டுமல்ல ஒளியமைப்பிலும் கவனம் செலுத்தி மிகச் சிறப்பாகப் பாடலை அமைத்துள்ளார்கள்.

எலிசியம் பெயரளிவில் மட்டும் இல்லாமல் இப்பூவுலகை ஒரு எலீசியம் ஆக்க உதவட்டும்.

Facebook இல் அவர்களை லையிக்கிடுங்கள்

மேலும் கோபாலா கோபாலா குப்ப பாடல் உருவான விதம் பற்றி லட்சுமன் ஈழத்திரைக்கு வழங்கிய பேட்டியையும் வாசித்திடுங்கள்.

 

Leave a Reply