1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்
2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்
3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)
4. அப்புறம் என்ன, கலாயுங்க
எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள். எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! 😉
ஆஹா அடப்பாவி இதுக்குத்தானா BUZZல கேள்வி கேட்டீங்க.. என்னா வில்லத்தனம் அவ்வ்வ்….
இது தான் ஆப்பை திருப்பி வைக்கிறதா ? என்ன ஒரு புத்த்டிசாலித்தனம்
இந்த பதிவை எப்படி மாற்றி எங்களை கலாய்க்கப்போகிறீர்கள்????
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்
செந்தில் – கவுண்டமனி கடிகள் போல. 😆
தாங்களும் பவனும் செய்தவை போல திருத்தம் செய்த பின்னும் ஒருவரின் முதல் பதிப்பின் பதிப்பு நேரம் மாற்றப்படுவதில்லை என ஊகிக்கிறேன். சரிதானே ?
முடியல தல……….