Channel [V] இல் முதல் தடவையாத் தமிழ் பாடல்

சானல் வீ இல் முதல் தடவையாக ஒரு தமிழ் பாடல் ஒளிபரப்பாகியுள்ளது. வாரணாயிரம் திரைப்படத்தில் வரும் அடியே கொல்லுதே எனும் பாடலே இவ்வாறு ஒளிபரப்பாகியுள்ளது. பொதுவாக சானல் வீயில் ஹிந்திப் பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். இந்த நேரத்தில் இவ்வாறு முதல் தடவையாக தமிழ் பாடல் ஒளிபரப்பாகியமை ஒரு நல்லவிடையம். தெற்கில் இருக்கும் திறமைகளுக்கும் சானல் வீ அங்கீகாரம் வழங்குகின்றமை அருமையான விடையமே.

Vaaranamiyram Movie Poster

பாடல்

வீடியோ அமைக்கும் காட்சி

2 thoughts on “Channel [V] இல் முதல் தடவையாத் தமிழ் பாடல்”

  1. Channel [V] 2000ல் southern spice என்ற பெயரில் அரை மணி நேர நிகழ்ச்சியை நடத்தியது. எல்லாமே தமிழ் தெலுங்கு, மலையாள பாடல்கள்தான்.

  2. அதன் பிறகு 2002ல் காதல் வைரஸ் படத்தின் பாடல்களையும் ஒளிபரப்பியுள்ளது

Leave a Reply