என் பெயர் மயூரேசன். என் பெயரின் அர்த்தம் கணபதி. அதாவது ஒரு தடவை அசுரர்களுடன் சண்டையிட வாகனம் இல்லாமல் விநாயகர் இருந்திருக்கின்றார். அப்போது தேவர்கள் சேர்ந்து மயிலை வாகனமாகக் கொடுத்தார்களாம். மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம். இதுதான் என் பெயரின் பின்ணனி.
நான் ஒரு கணனிப் பட்டதாரி அத்துடன் தற்போது அன்ரொயிட் இயங்குதளத்திற்கான செயலிகளை எழுதும் வேலையில் உள்ளேன். மேலும் வேர்ட்பிரஸ் மென்பொருள் மூலம் வலைத்தளங்களை அமைத்துக் கொடுத்தலையும் தலையாய தொழிலாகக் கொண்டுள்ளேன். உங்களுக்கும் ஒரு வலைப்பதிவு அல்லது வலைத்தளம் அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் என்னைத் தொடர்புகொள்ளலாம்.
என் ஆர்வம் என்று சொன்னால், தமிழ் மற்றும் கணனி என்று சொல்லலாம். இணையத்தில் விக்கிப்பீடியா போன்ற பல தமிழ் சார் குழு முயற்சிகளில் பங்கெடுத்துவருகின்றேன்.
over phiolosophy-யா இருக்கே 😉 கொஞ்சம் வாழிட, படிப்பு, ஆர்வ விவரங்களையாவது தரலாமுல்ல? 🙂
ஹி..ஹி…
சரி சரி… 🙂 இன்று மாலை பதிவைப் போடுகின்றேன்!!!! நான் யார் என்று இன்று மாலை அறிந்து கொள்ளுங்கள் 😉
நன்றீ மயூரேசன் உங்களது தமிழ் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறன்
இது ரொம்ப over……..
நீங்க மணிரத்தினத்திற்கு அசிஸ்டென்டா சேரலாம். good luck…..

யார் மயூரேசன் என்றுதான் பதிவில் போட்டுள்ளீர்கள்…… அப்படியென்றால் அடி மயூரேசன், முலம் மயரேசன் என்பது பற்றிக்கொஞ்சம் பதிவில் போடுங்களேன்…….. 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
டோய் பொக்கி… மயரேசன், மயூரேசன் எல்லாம் நான்தான்..!!! மனிரத்தினம் பல தடவை கேட்டார் என்றாலும் எனக்கு நேரம் இல்லாத்தால முடியாது என்று சொல்லிவிட்டேன்!
அறிமுகத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன். கொழும்பு மிகவும் அழகான நகரம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.
hia mcn! 😆 im uma, pass out as a veterinary gradute frm pera,im realy like ur tamil pattu
best wishes for ur life sucesses,
sory i dnt knw abt tamil type letters
loving friend
uma
nw in canada
தமிழைமுதன்மைப் படுத்தும் நண்பரே, உங்கள் பதிவில் தமிழ் பிழைகள் இல்லாதவாறு இயன்றவரை தவிர்க்கப்பாருங்கள். கணனி தவறு. கணினி என்பதே சரி. இதையும் தவிர பல எழுத்துப்பிழைகள் உங்கள் பதிவில். பின்னூட்டங்களில் பிழையிருந்தால் பரவாயில்லை. முதன்மை பதிவிலேயே அப்படி இருந்தால் அதிலும் தமிழே என் ஆர்வம் என்று சொல்லும் உங்கள் பதிவில் அப்படியிருந்தால் அது அழகல்லவே…!
Hi,
It seems there are some errors in your site feed, thus unable to add your feed to http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/
http://validator.w3.org/feed/check.cgi?url=http%3A%2F%2Fmayuonline.com%2Fblog%2Ffeed%2F
I’m unable to work on a fix for this on my side for some time. In the mean time, if possible fix at your end.
Delete this comment after reading. (I don’t have your email)
Regards,
NiMaL
மயூர் ……….
உங்கள் தமிழ் பற்றும், சேவையும் வாழ்க !!!!!!!!!!!!!!!!!!
pilai irunthallum ungal murachiyai paaratta venum. keep it up. intha pilai ellam typingla vaarathu. so mannikalam. ellathilaum pilai pitihu than eelathamilar ippadi irukindrom. ha ha. u continue.
மயூரா… நல்ல அறிமுகம்..
எப்படி சார் இருக்கீங்க?
சூப்பர் மயூரேசன்.. நான் இம்புட்டு காலமும் உங்க தமிழ் சேவையை கவனிக்கவே இல்லையே.. 🙂
ஆனா ஒன்னே ஒன்னு தான் இடிக்குது..
//மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம்.//
நீங்க இப்பிடி ஒரு பிட்டை போடுவிங்க என்னு தெரிஞ்சிருந்தா, தேவர்கள், விநாயகர் பயணிக்க பன்னி, பூனை, குரங்கு என்னு ஏதாவது குடுத்திருப்பாங்க…
அப்புறம் உங்களுக்கு பன்னியேசன், பூனையேசன், குரங்கேசன் என்னு தான் பேரு வச்சிருப்பாங்க… 😆
@வித்தி
அடப்பாவி பேஸ்புக்கில்தான் உன் ரோதனை என்றால் என்னுடைய வலைப்பதிவு வரை இப்போ அது வந்துவிட்டதா??
பிள்ளையார் பாவம்டா.. ஏன் ஏன்?? 😉