கொஞ்சம் அசடான என்னால் நடத்தப்படும் தளம் என்பதால், உங்கள் கருத்துக்களை இங்கே தெளித்துச் செல்லுங்கள். பெறுமதியானவையிற்கு சன்மானம் வழங்கப்படாவிட்டாலும் மரியாதை வழங்கப்படும்.
அன்புடன்,
மயூரேசன்.
கொஞ்சம் அசடான என்னால் நடத்தப்படும் தளம் என்பதால், உங்கள் கருத்துக்களை இங்கே தெளித்துச் செல்லுங்கள். பெறுமதியானவையிற்கு சன்மானம் வழங்கப்படாவிட்டாலும் மரியாதை வழங்கப்படும்.
அன்புடன்,
மயூரேசன்.
வணக்கம் மயுரேசன் அண்ணா! தளம் ரொம்ப அழகா இருக்கு! மாற்றம் ஏதும் தேவையான்னு தெரியவில்லை தெரிந்தால் சொல்கிறேன்
நிச்சயமாகத் தம்பி…
உங்கள் கருத்துக்கு என்றும் மரியாதை உள்ளது!!!
மயூரேசன்,
உங்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ள முன் அனுமதி கேட்காத்தால் இங்கே பின்னூட்டமிடுகிறேன்.
பார்த்தவுடன் உறுத்தியதால் கூறுகிறேன். ‘பரனில’ தவறு, ‘பரணில்’ என்பதே சரி, இந்த பின்னூட்டத்தை சரிசெய்தவுடன் விலக்கிவிடுங்கள்.
சத்தியா.
தளத்திற்க்கு நல்ல தீம்(Theme) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.