7 : ஹரிபோட்டர் (Harry Potter) நாயகனின் மறுபக்கம்


ஹரிபோட்டர் (Harry Potter) திரைப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டது யாம் அறிந்ததே.. இத்திரைப்படத்தின் பின்னர் இந்தத் திரைப்பட நாயகன் பெருமளவு இரசிகர்களைப் பெற்றதுடன் பெரிதும் மதிக்கப்பட்டார்.

இவரின் மறுபக்கம் வெளிவந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரின் இரசிகர்கள் நடந்ததை நம்ப முடியாமல் தவிக்கின்றனர்..
என்னதான் நடந்தது??

கிளிக் செய்து பாருங்கள்…

2 thoughts on “7 : ஹரிபோட்டர் (Harry Potter) நாயகனின் மறுபக்கம்”

  1. இதை எப்படி மறுபக்கம் என்று சொல்ல முடியும். அவர் ஒரு நடிகர். அவ்வளவுதான். ஹாரிபாட்டரில் நடிப்பார். வாய்ப்பு கிடைத்தால் லாரி ஒட்டுனாராகவும் நடிப்பார். அதுதான் சரி.

  2. dressed as a Boy Scout, propositioning an older woman (played by Dame Diana Rigg) and playing with a condom.

    என்றாலும் இது கொஞ்சம் ஓவர் தானே!

Leave a Reply