54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்

புதிய பிளாக்கர் அட்டைப்பலகையை மாற்றிவிட்டேன். தமிழ் மணம் ஏற்றுக்கொள்கின்றதா என இந்தப் பதிவின் மூலம் பரீட்சிக்கின்றேன்…

தமிழ் மண வாசிகள் பின்னூட்டமிட்டு அண்மையில் பின்னூட்டப்பட்டவை பகுதியில் தெரிகின்றதா எனப் பார்க்க உதவிபுரியவும்.

அன்புடன்,
மயூரேசன்

3 thoughts on “54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்”

  1. புதிய ப்ளாக்கர் ஜோராக வேலை செய்கின்றது! பின்னூட்டமிட்ட மணியனுக்கும் அனானி நண்பருக்கும் நன்றிகள்.

    அப்புறம் மணியன் அவர்களே உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Leave a Reply