49 : சிங்களத்தில் ஹரிபோட்டர் புத்தகம் (Harry Potter)


உலகப் புகழ் பெற்ற ஹரிப்போட்டர் நாவலை சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்களக் குளந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்… இது போல டின் டின் புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!!

தமிழ் ஆர்வலர்களே நீங்கள் எப்போது??

2 thoughts on “49 : சிங்களத்தில் ஹரிபோட்டர் புத்தகம் (Harry Potter)”

  1. என்னது! சிங்களத்துலயா? நல்லது.

    தமிழில் மொழி பெயர்க்கனுமா…பெயர்த்தாலும் நான் படிக்க மாட்டேன். இந்தப் புத்தகத்தின் ஆங்கில மூலத்தைப் படித்த, படிக்கிற எனக்கு…தமிழாக்கம் அத்துணை சுவையாக இராது.

  2. எல்லாருக்கும் ஆங்கிலம் முடியாதே! அதனால்தான் என் வேண்டுகோள்! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும்.

Leave a Reply