41 : அடம் பிடிக்கும் தமிழ்மணம்

எனது மற்றய வலைப்பதிவான ஹாலிவூட் பார்வை மற்றும் இந்த வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருந்து பதிவை தமிழ்மணம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. உதவிகோரி வந்துள்ளேன்!!! கீழ் கண்ட பிழைச் செய்தி வருகின்றது.

Cannot query database. Have you run install.php? MySQL says: Duplicate entry ‘2147483647’ for key 1

என்ன பிழையாக இருக்கும் என்று யாராவது சொல்லி அருள்வீர்களா!

தேன்கூடு எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள். அட்டைப்பலகையில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை ஏனெனில் புது அட்டைப்பலகை போட்டும் பிரைச்சனை தீரவில்லை.

உதவி உதவி உதவி!!!!!!!

9 thoughts on “41 : அடம் பிடிக்கும் தமிழ்மணம்”

 1. உங்களுடையது மட்டுமல்ல !
  புது பதிவுகள் எதுவும் ஏற்ற முடியவில்லை !

  பொறுத்தார் தமிழ்மணத்துக்குள் நுழைவார் !
  🙂

 2. எனக்கு இதே பிரச்சினை தான். நன்றியறிவிப்புக் கூட்டம் கூட நடத்த முடியலே 🙁

 3. //உங்களுடையது மட்டுமல்ல !
  புது பதிவுகள் எதுவும் ஏற்ற முடியவில்லை !

  பொறுத்தார் தமிழ்மணத்துக்குள் நுழைவார் !
  :)//
  அட அப்பிடீங்களா மாட்டரு

 4. //எனக்கு இதே பிரச்சினை தான். நன்றியறிவிப்புக் கூட்டம் கூட நடத்த முடியலே :-(//
  தேன்கூடு வெற்றிக்கு நன்றி சொல்ல முடியாத நிலமை அய்யகோ என்னவென்று சொல்வது

 5. இது தமிழ் மணத்தின் பிரச்சினை என்று நினைகிறேன். உங்கள் வலைப்ப்பூவில் அல்ல! அனைவருக்கும் இதே பிரச்சினைதான்!

 6. நன்றி மயூரேசன்,

  இதே பிழைச் செய்தியால் எம்டன் மகன் ‘n’ கருணாநிதி என்ற எனது பதிவும் ஏறவில்லை.

  பொறுத்திருந்து தமிழ்மணத்தில் நுழைவோம்!

 7. ஒரு மாதிரி பிரைச்சனை தீர்ந்து விட்டது!!1

 8. நேத்தே தமிழ்மண அறிவிப்பில் சொல்லியிருந்தார்கள்…இன்று வேலை செய்யாது என்று…

  கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.