35 : வெர்ச்சுவல் (Virtual) தீபாவளி பட்டாசு

எங்கள் எல்லாருக்கும் தீபாவளி அன்று பட்டாசு கொளுத்த விருப்பம்தான் ஆனால் சிறு வயதில் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தா??

இல்லை.. இக்குறையைத் தீர்க்க இதோ வந்திருக்கின்றது வேர்ச்சுவல் பட்டாசு கொழுத்தி மகிழுங்கள்…

சுட்டிக் கொழுத்து

5 thoughts on “35 : வெர்ச்சுவல் (Virtual) தீபாவளி பட்டாசு”

 1. இப்போது நாடு இருக்கும் நிலைமையில் தீபாவளி கொண்டாடுவதற்கு மனமிருக்கிறதா?

  வைசா

 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  வைசா

 3. //இப்போது நாடு இருக்கும் நிலைமையில் தீபாவளி கொண்டாடுவதற்கு மனமிருக்கிறதா?//

  நியாயமான கேள்வி வைசா அவர்களே!!
  அதற்காக நம்மவர் தவிர மற்றவர் கொண்டாடாமலா இருக்கப் போகின்றார்கள்???

 4. //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்//
  நன்றி வைசா உங்களிற்கும் உங்கள் குடும்பத்தாரிற்கும் உரித்தாகட்டும்…

Leave a Reply