31 : இளைஞர்களின் சுப்ரபாதம்


இன்றய இளைஞர்கள் சமய விடயங்களில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குறிப்பாக கோவில் செல்வதில்லை, சென்றால் அதன் பின் பல காரணங்கள் இருக்கும். இப்படிப் பட்டியல் மோசமாக நீளுகின்றது.

இந்த நிலையில் இருந்து மீள என்ன செய்யலாம் அவர்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.

இங்கே நான் ஒரு எம்.பி3 கோப்பை இணைத்துள்ளேன். அதைப் பதிவிற்க்கிக் கேட்டுப்பாருங்கள். சத்தியமாக அடித்துச் சொல்கின்றேன் அது சுப்பிரபாதம்தான்.

இப்போதெல்லாம் காலையில் இந்த சுப்பிரபாதத்தைக் கேட்காமல் பல்கலைக்கழகம் போவதேயில்லை. அப்பிடி என்ன விஷேஷம் இதில் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது பதிவிறக்கித்தான் பாருங்களேன். இதைச் செய்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை…..

உங்கள் காலையும் இந்த சுப்பரபாதத்துடன் அருமையாக அமைய வாழ்த்துக்கள்….

பதிவிறக்க…

Leave a Reply