2010 ஆஸ்கார் விருதுகள் பட்டியல்

இம்முறை அவதார் பல ஆஸ்கார் விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் Hurt Locker பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளது.

முழுமையான விருதுகளின் பட்டியலை இங்கே காண்க.

★ BEST PICTURE

The Hurt Locker (2008): Kathryn Bigelow, Mark Boal, Nicolas Chartier, Greg Shapiro

★ BEST ACTOR

Jeff Bridges in “Crazy Heart”

★ BEST ACTRESS

Sandra Bullock in “The Blind Side”

★ BEST SUPPORTING ACTOR

Christoph Waltz in “Inglourious Basterds”

★ BEST SUPPORTING ACTRESS

ஒஸ்கார் வென்ற முதற் கறுப்பு பெண்மணி

Mo’Nique in “Precious: Based on the Novel ‘Push’ by Sapphire”

★ BEST ACHIVEMENT IN DIRECTING

இயக்குனருக்கான பிரிவில் ஒஸ்கார் வெண்ற முதற் பெண்மணி

Kathryn Bigelow for The Hurt Locker (2008)

★ BEST ORIGINAL SCREENPLAY

வெற்றிக் களிப்பில் Hurt Locker குழுவினர்

“The Hurt Locker” Written by Mark Boal

★ BEST ADAPTED SCREENPLAY

The Hurt Locker (2008): Mark Boal

★ BEST WRITING, SCREENPLAY BASED ON MATERIAL PREVIOUSLY PRODUCED OR PUBLISHED

Precious: Based on the Novel Push by Sapphire (2009): Geoffrey Fletcher

★ BEST CINEMATOGRAPHY

“Avatar” Mauro Fiore

★ BEST EDITING

“The Hurt Locker” Bob Murawski and Chris Innis

★ BEST ART DIRECTION

“Avatar” Art Direction: Rick Carter and Robert Stromberg; Set Decoration: Kim Sinclair

★ BEST COSTUME DESIGN

“The Young Victoria” Sandy Powell

★ BEST MAKEUP

“Star Trek” Barney Burman, Mindy Hall and Joel Harlow

★ BEST ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES, ORIGINAL SCORE

Up (2009): Michael Giacchino

★ BBEST ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES, ORIGINAL SONG

Crazy Heart (2009): T-Bone Burnett, Ryan Bingham(“The Weary Kind”)

★ BEST SOUND

“The Hurt Locker” Paul N.J. Ottosson

★ BEST SOUND EFFECTS EDITING

“The Hurt Locker” Paul N.J. Ottosson and Ray Beckett

★ BEST VISUAL EFFECTS

“Avatar” Joe Letteri, Stephen Rosenbaum, Richard Baneham and Andrew R. Jones

★ BEST ANIMATED FEATURE

“Up” Pete Docter

★ BEST FOREIGN FILM

“El Secreto de Sus Ojos” Argentina

★ BEST DOCUMENTARY

“The Cove” Nominees to be determined

★ BEST DOCUMENTARY, SHORT SUBJECTS

Music by Prudence (2010): Roger Ross Williams, Elinor Burkett

★ BEST SHORT FILM (ANIMATED)

Logorama” Nicolas Schmerkin

★ BEST SHORT FILM (LIVE ACTION)

“The New Tenants” Joachim Back and Tivi Magnusson

7 thoughts on “2010 ஆஸ்கார் விருதுகள் பட்டியல்”

 1. உண்மையில் இந்த முறை ஆஸ்கர் விருதுகள் சிறப்பாக நடைபெற்றதாக கருதுகிறேன்.

  விருதுகளும் நடுநிலையோடு இருந்தது.

  என்ன சொல்கிறீர்கள்?

 2. அய்யோ.. அய்யோ.. அய்யோ..

  இங்க ஒருத்தர்.. தமிழ்ல தலைப்பு கொடுத்துட்டு, ஆங்கிலத்தில் பதிவெழுதியிருக்காரு.

  இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க இங்க யாருமே இல்லையா……??????? 🙂 🙂

  என்னங்க தல.. சரிதானே?? 🙂

 3. @விஷ்வா
  ஆமாம் நண்பரே அப்படியே படுகின்றது.

  @ஹாலிவூட் பாலா
  தல நீங்க பின்னூட்டம்ப போடுறதே பெரிய விசயம். 😉

  அப்புறம் ஆங்கில ஊரில நடந்தி நிகழ்வு என்றதால ஒரு Copy & Paste பண்ணியாச்சு. நேரம் கிடைத்தால் ஆஸ்கார் மேடையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் எழுதும் உத்தேசம். 🙂

  அப்பிடி என்ன பெரிய அநியாயம்?? நித்தியானந்தா மாதிரி நான் பிட்டு படம் எடுக்கலயே 😛

 4. பாலா,

  இவரின் பதிவின் ஆரம்ப சில வார்த்தைகள் தமிழில் இருக்கின்றன.

  அதனால் உங்கள் தீர்ப்பு, செல்லாது, செல்லாது.

 5. அட.. உங்களுக்கு மேட்டரே தெரியலை. அதான்…!!

  என் ப்லாகில்.. கடைசிப்பதிவின் பின்னூட்டங்களையும், அதுக்கு முன்னாடி பதிவையும் படிச்சிப் பாருங்க மயூரேசன். சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். 🙂

  அப்புறம். பின்னூட்டமெல்லாம் போட வேணாம்னு இல்லை. இப்ப கொஞ்சம் பிஸியா.. காமிச்சிகிட்டு இருக்கேன். அதான்! 🙂 🙂

  விஸ்வா…, தலைப்பு.. தமிழ்ல இருக்கறனால.. மன்னிச்சி விட்டுடலாங்கறீங்களா? 🙂 🙂

 6. @விஷ்வா
  நன்றி தல 😉

  @ஹாலிவூட் பாலா
  மன்னிச்சு விட்டிடுங்க தலைவா 😛

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.