யாகூ மெயிலில் சாட்டிங்

ஜீமெயில் போல யாகூவும் உள்ளமைந்து சாட் வசதியை ஏற்படுத்தியுள்ளது. காலை யாகூ மெயிலைப் பார்த்த போது இதைக் கண்டுகொண்டேன். கீழே திரைக்காட்சியை இணைத்துள்ளேன் பாருங்கள்!!!!!

இதன் மூலம் யாகூ அதிகளவு பயர்களை யாகூ சாட்டுக்குப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை!!!

6 thoughts on “யாகூ மெயிலில் சாட்டிங்”

 1. .
  யாகு நன்றாகத்தான் இருக்கிறது மயூர்.

  ஆனால் அது தவிர “ஆர்குட் டால்க்”, ஸ்கைப் (www.skype.com எப்படி உச்சரிப்பது?)
  போன்றவையும் பிரபலமாகிவிட்டன.

  யாகுவில் வாய்பேச்சு அவ்வளவு தெளிவாகக் கேட்பதில்லை,
  ஸ்கைபில் வாய்ப்பேச்சு தெளிவாகக் கேட்கிறது.

  நான் இந்தியாவிற்கு பேச பயன்படுத்துவது ஸ்கைப்தான்.
  ஆக என் தெரிவு ஸ்கைப்புக்கே.

  .

 2. அட அப்படியா? நான் ஸ்கைப்பு அவ்வளவாகப் பயன்படுத்தியதில்லை!!!
  கூகள், யாகூ, எம்.எஸ்.என் மூன்றும்தான் என்னோட விருப்பத் தேர்வு!!! 🙂

  மேலும் இங்கு குரல் மூலப் பேச்சு முடியாது!!!

 3. அண்ணே,

  இந்த துறையில பழந்தின்னு கொட்டை போட்டவங்க யாஹூ காரய்வங்க. கூகிளோட சாட்டையும் இதையும் ஒப்பீடு செஞ்சு பாருங்க .. நாஞ்சொல்றது சரிதான்னு புரியும்

 4. எந்தத் துறையிலயும் யாரும் நிறயக் காலம் கொடி கட்டிப் பறக்க முடியாது….
  தேடற் பொறி என்றால் யாகூ என்ற காலம் மாறி இப்ப கூகள் என்று மாறிவிட்டது நீங்கள் அறியாதது இல்லை.

 5. இலவசம். யாகூ இலவசம் என்று கூறினால் தப்பில்லை. அது போல் இலங்கைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப இலவசம் என்று கூறினாலும் தப்பில்லை. இலவசமாக தளங்களுக்கு செல்ல

 6. ஆமா நானும் ஸ்கைப் பயன்படுத்துறேன்

Leave a Reply