ஹிந்தி போல தமிழுக்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்


இது வரைகாலமும் ஹிந்தி மொழிக்கு மட்டுமே இந்த சேவை கூகிளினால் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ் உட்பட மேலும் சில மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. 😀

எதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே!!!

Tamil : http://www.google.com/transliterate/indic/Tamil
Telugu : http://www.google.com/transliterate/indic/Telugu
Kannada : http://www.google.com/transliterate/indic/Kannada
Malayalam : http://www.google.com/transliterate/indic/Malayalam

இது இயங்க நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும். அத்துடன் சில தட்டச்சு உதவிகளையும் இது செய்கின்றது. தமிழிற்கு என்னுமொரு படிக்கட்டாக இது அமையட்டும்.

மேலும் அறிய

அன்புடன்,
மயூரேசன் 😉

11 thoughts on “ஹிந்தி போல தமிழுக்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்”

 1. தகவலுக்கு மிக்க நன்றி. தட்டச்சிட்டு spacebar அடித்தால் தானே தமிழில் வருகிறது ! இப்பக்கம் இன்னும் ஆராய்ச்சியில் தான் இருக்கிறதா ?

 2. நேற்றே பார்த்தேன்.. முழுவதுமாக சோதித்து பார்க்கவில்லை.. பார்த்த வரை நன்றாகவே இருந்தது…

  தமிழை தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி… உள்ளது.

 3. தமிழில் தட்டச்சுச் செய்வதற்கு ஒரு firefox extension இருக்கிறது. அதில் இருந்துதான் நான் இதை தட்டெழுத்துச் செய்கிறேன்.
  http://tamilkey.mozdev.org/
  என்னைப்போல Linuxல் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவி. மற்றவர்களுக்கும் கூடத்தான்…

 4. ஆமாம் இந்த தமிழ் நீட்சியை நான் பயன்படுத்தியிருக்கின்றேன். ஆயினும் பாமினி முறை தட்டச்சில் சில குறைபாடுகள் இருந்தது!!!

 5. அருமை நன்றி இணைய தளம் மூலம் பதிவூ பண்ண ஒரு நல்ல வசதி . ஆனால் help இல்லை. அதனால் பதிவு பண்ண சிரமம் இருக்கிறது
  சங்கர்

 6. hi jaisankar
  iam jaisankar jaganathan. உங்கள் முழு பெயரை எப்படி உச்சரிப்பீர்கள்.(பின்னூட்டம் தரவும்) :mrgreen:

 7. hi jaisankar
  iam jaisankar jaganathan. உங்கள் முழு பெயரை எப்படி உச்சரிப்பீர்கள்.(பின்னூட்டம் தரவும்) :mrgreen: :mrgreen:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.