வேர்ட்பிரஸ் 2.7.1

வேர்ட்பிரஸ் 2.7.1 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 டிக்கட்டுகள் மூலம் எழுப்பப்பட்ட பிரைச்சனைகளை தீர்த்துள்ளார்கள்.

தரம் உயர்த்த நீங்கள் வேர்ட்பிரஸ்.org அல்லது Tools -> Upgrade என்ற முறையில் தானியக்கமாகவும் தரமுயர்த்தலாம்.

எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் 😉

2 thoughts on “வேர்ட்பிரஸ் 2.7.1”

  1. //எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் //

    Grr.. ! 🙂

    என்னுடைய தமிழ்,ஆங்கிலப் பதிவுகள் எல்லாம் tools-upgrade போய் இற்றைப்படுத்தியாச்சு. ஒரு பிரச்சினையும் இல்லை.

Leave a Reply