மடோனாவின் பாடல்

இயற்கையை ஆராதித்து மடோனா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் ஒரிஜினல் கொப்பியை உங்களுக்காக MSN வழங்குகின்றது. ஒவ்வொரு பயனர் பாடலைப் பதிவிறக்கும் போதும் அதற்கு .25 பணத்தை அந்த நிதியத்துக்காக MSN வழங்கப் போகின்றதாம்..

அடுத்து லண்டனில் நடக்க இருக்கும் லைவ் ஏர்த் என்ற கொன்சேர்ட்டில் மடோனா இந்தப் பாடலை நேரடியாகப் பாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது…

ஆகவே சுட்டியைச் சுட்டி தளத்திற்கு சென்று பாடலை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்!!!!

2 thoughts on “மடோனாவின் பாடல்”

  1. நன்றி நண்பரே!!! ஏர்த் நிதியத்துக்கு .25 பணம் சேர்த்துக் கொடுத்திட்டீங்க போங்க!!! 🙂

Leave a Reply