பொ(ய்)ன் மொழிகள்

 • நீங்கள் படித்து எந்த சார்டிபிகேட்டும் (Certificate) வாங்கலாம் ஆனால் உங்கள் டெத் சார்ட்டிபிகெட்டை உங்களால் வாங்க முடியாது
 • நீங்கள் ஏர்டெல்லோ டயலோக்கோ வைத்திருக்கலாம் ஆனால் தும்மும் போது உங்களுடன் வருவது ஹட்ச் மட்டுமே
 • இன்ஜீனியரிங் காலேஜில் படித்து இன்ஜினியர் ஆகலாம் பிரசிடன் காலேஜில் (President College) படித்து பிரசிடன் ஆக முடியுமா?
 • மெக்கானிக்கல் இன்ஜின்னீயர் மெக்கானிக் ஆகலாம் ஆனால் சாப்வேர் இன்ஜினீயர் சாப்வேர் ஆக முடியுமா?
 • தேனீ்ர் கோப்பையில் தேனீரைக் காணலாம் ஆனால் உலகக் கோப்பையில் உலகத்தைக் காணமுடியாது
 • கீ போட்டில் (Key board) கீகளைக் (Key) காணலாம் ஆனால் மதர் போட்டில் (Mother board) மதரைக் (Mother) காணலாமா?

அன்புடன்

மயூரேசன்

6 thoughts on “பொ(ய்)ன் மொழிகள்”

 1. அட! அட! அட! என்னவொரு சிந்தனைத் துளிகள்!

 2. அனுமாஷ்ய ஆவி, மாதங்கி மற்றும் அனானி நண்பர்களுக்கு நன்றி..
  அனுமாஷ்ய ஆவி அவர்களே உங்கள் அவதாரத்தை கொஞ்சம் மாற்ற மாட்டீங்களா! பயங்கரமா இருக்கு

 3. //oh! eduthan unga jaffna kusumbo?//
  Ithukku mellaiyum irrukku… 😉

Leave a Reply