பிளாக்கர் தமிழ் இடைமுகம்

இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட்இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் என்று தெரிகின்றது.

பிளாக்கர் வரைவு தமிழில்

2 thoughts on “பிளாக்கர் தமிழ் இடைமுகம்”

  1. எப்படி கூகுள் – தமிழ் செய்திகளை முதல்ல புடிச்சு போடுறீங்க 🙂 நல்ல சேதி தான். பெருமளவு ஏற்கனவே வலைப்பதிவுகளில் புழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மகிழ்ச்சி.

Leave a Reply