பிளாக்கர் இடைமுகம் தமிழில்

பிளாக்கர் தமிழ் இடைமுகம் இப்போது கிடைக்கின்றது. http://blogger.com சென்று கீழே உள்ள படிமத்தில் உள்ளவாறு மொழியை மாற்றினால் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது.

வழமை போல பல ஆங்கலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதி மொக்கை போட்டுள்ளது கூகிள். ஆயினும் ஒன்றும் இல்லாத்தற்கு இப்போது ஏதோ தமிழ் இடைமுகம் தந்து தொலைத்தார்கள் என்று சந்தோஷப்படலாம். கட்டுப்பாட்டகம் (டாஷ்போர்ட்) சென்றபின் தமிழ் இடைமுகம் கிடைக்காவிட்டால் மீண்டும் மொழியை தமிழுக்கு கட்டுப்பாட்டகத்திலேயே மாற்றவும். கூகிள் தமிழ் இடைமுகங்களில் இன்னுமொரு சேர்த்தி. மிக முக்கியமான சேர்த்தியும் கூட.

2 thoughts on “பிளாக்கர் இடைமுகம் தமிழில்”

 1. வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

Leave a Reply