தேசியகீதம் தெரியும் இப்போ Facebook கீதம் பாடுங்க

உலகமெல்லாம் இந்த சமூக வலைப்பின்னல் வலைத்தளங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. இதில் கூகிளின் ஆர்கூட், hi5, Facebook என்பவை மிகப் பிரபலமானவை.

தற்போது இவை அனைத்திலும் மிக வேகமாக வளர்ந்து வருவது Facebook. இதில் லயித்துவிட்டால் பின்பு Hi5, Orkut எல்லாம் குப்பையாகத் தெரியும். இப்படியான facebook க்கு இப்போ ஒரு கீதம் ஒன்றைப் பாடியுள்ளார்கள்.

இந்தப் பாடலில் Facebook Applications களின் பெயர்கள் வந்து போகும். நீங்கள் நீண்டகாலம் Facebook பாவிப்பதானால் உங்களுக்குப் பிடித்த பல நிரலிகளின் பெயரையும் இந்தப் பாடலில் பார்க்கலாம்.

பி.கு: இந்த தளங்கள் உங்கள் நேரத்தை சாப்பிட்டு விடக்கூடியவை. ரவி தரும் குறிப்புகளை வாசியுங்கள். சமூக வலைப்பின்னல் தளங்களில் நேரத்தை எவ்வாறு மீதப் படுத்துவது என்று எழுதுயுள்ளார்.

2 thoughts on “தேசியகீதம் தெரியும் இப்போ Facebook கீதம் பாடுங்க”

Leave a Reply