இப்போ ஜிமெயில் தமிழில்

இப்போது ஜிமெயிலுக்குத் தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டுள்ளது. தமிழுடன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஜிமெயில் இடைமுகம் வழங்கப்படுகின்றது. இந்த சேவை மூலம் கிட்டத்தட்ட 90 வீதமான இந்தியர்கள் தமது சொந்த மொழியில் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக்கொள்ள settings சென்று Language என்பதில் தமிழ் என்பதைத் தெரிவு செய்யுங்கள்…

கூகிள் வாழ்க… தமிழ் அதனிலும் ஓங்கி வாழ்க.

4 thoughts on “இப்போ ஜிமெயில் தமிழில்”

 1. மாற்றிவிட்டேன், நன்றாக இருக்கு.
  மிக்க நன்றி.

 2. பகீ.. Feed Burner ஏனோ குழப்புது… இப்ப feed burner ஐ எடுத்திட்டன். இனிமேல் புதுப் பதிவு போட்டால் சரியாக வரும்.

  பலருக்கு இந்தப் பிரைச்சனை இருப்பதைக் கண்டுள்ளேன்.. மேலும் இது தோடர்பாக ஆராய வேண்டும்

 3. நானும் தமிழுக்கு மாத்தீட்டன். நல்லா இருக்குது.

  சில மொழி மாற்றங்கள் அவ்வளவு நல்லாயில்லை எண்ட எண்ணமும் வருகுது.
  தகவலுக்கு நன்றி.

Leave a Reply