தமிழகம் வந்து மனம் நொந்த ஜாக்கி

200px}}Image via Wikipedia

பாவப் பட்ட ஜக்கி சான், உலகில் எத்தனையோ நகரங்கள் இருக்க எங்கட சென்னைக்கு வந்தார். தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவிலும் குடு குடு என்று சிறு பிள்ளை போல கலக்கினார். இருந்ததவர்களை எல்லாம் தன் கள்ளம் கபடமற்ற செயல்களால் சிரிக்க வைத்தார். வணக்கம் என தமிழில் சொல்லி பேசத் தொடங்கினார்.

எல்லாம் முடிந்து ஊர் திரும்பினால் அவருக்கு துன்பம் காத்திருந்தது. இவர் இந்தியாவில் மற்றய இந்தியக் கலைஞர்களை மதிக்கவில்லை, இந்தியாவின் தண்ணீர் போத்தலில் தண்ணி குடிக்கவில்லை, என்றெல்லாம் சில ஊடகங்கள் இவரை வைதுள்ளன. இதனால் மனமுடைந்த ஜாக்கி இது பற்றி தனது தளத்தில் மனமுருகி எழுதியுள்ளார்.

ஏன்தான் நம் ஊர் காரங்களுக்கு இந்த கோணல் புத்தியோ?

5 thoughts on “தமிழகம் வந்து மனம் நொந்த ஜாக்கி”

  1. எங்கட சென்னையா?. மயுர், னீ சீறீலங்கா இல்லையா

    ஒரு doubt. ந என்ற எழுத்துக்கு என்ன் key use பண்ணவேண்டும்(எகலப்பை அஞ்சல்)

    எனக்கு mail பண்ணு
    jaisankarj@yahoo.com

  2. அப்படியா எந்த ஊடகங்களில்? தெரிவிக்கமுடியுமா?

Leave a Reply