டெம்பிளேட் உதவி – தமிழ் மணம் கருவிப் பட்டை போட

நான் எனது வலைப்பதிவிற்கு மூன்றாம் தரப்பு டெம்பிளேட் ஒன்றைப்பாவிக்கின்றேன். எனக்கு இதில் தமிழ் மண கருவிப் பலகயை உள்ளிட முடியாமல் உள்ளது.

யாராவது உதவி செய்வீர்களா???

எனக்கு ஒரு உதவி தேவையென்றால் வேற யாரிடம் உதவி கேட்பேன்

டெம்பிளேட் காப்பி ஒன்றைப்பெற

தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள். இந்த டெம்பிளேட்டை போதுமான வரை தமிழாக்கம் செய்துள்ளேன். ஆகவே வேறு யாரும் தேவையென்றாலும் பயன்படுத்தலாம்.

அன்புடன்
மயூரேசன்

One thought on “டெம்பிளேட் உதவி – தமிழ் மணம் கருவிப் பட்டை போட”

  1. தமிழ் மண அட்டைப்பட மேம்படுத்தல் கருவி மூலம் இதை நிறைவேற்றி விட்டேன். இந்த டெம்பிளேட் யாருக்காவது வேண்டும் என்றால் கேளுங்கள். அதாவது ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்…..

Leave a Reply