ஜிமெயில் தமிழில் வருமா??

இன்று Google in your language பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கே ஜிமெயிலைக் காணவில்லை. Orkut, Main Search Page போன்றவை கூகிள் தானே பராமரிப்பதால் அங்கு தருவதில்லை. தற்போது ஜிமெயிலும் காணாமல் போயுள்ளதே???


யாராவது தகவல் தெரிந்தா சொல்லுங்க!!! 💡

4 thoughts on “ஜிமெயில் தமிழில் வருமா??”

  1. ஜிமெயில் தமிழாக்கம் நடந்து முடியும் தருவாயில் இருந்ததே..வேறு மொழிகளில் ஜிமெயிலுக்கு மொழிமாற்ற வாய்ப்பு இருக்கிறதா பாருங்கள்..ஒரு வேளை இதையும் அதன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு விட்டதோ?

  2. இப்ப நான் பார்த்தபோது… இந்திய மொழிகள் தெலுங்கு, தமிழ், கன்னடா, சிங்களம் எதற்கும் ஜிமெயில் இல்லை!

Leave a Reply