சக்கை போடும் Spiderman 3

அண்மையில் உலகமெங்கும் வெளியாகிய ஸ்பைடர்மான் திரைபப்படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது. இதுவரை Dead Man’s Chest திரைப்பபடமே வெளியான முதல் நாளில் அதிகளவு வசூலை எடுத்தது, ஆயினும் இப்போது ஸ்பைடமான் அதை முறியடித்துள்ளது.

அதிரடி ஸ்பைடர்

இந்தத் திரைப்படத்தில் அதிகளவு பாத்திரங்கள் பயன்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இரசிகர்கள் எதையும் சகிக்கத் தயாராக உள்ளமை வெளிப்படையானது!!!

இந்தத் திரைப்படத்திலும் வழமைபோல காதல், அதனால் ஏற்படும் குளப்பம் எல்லாமே உண்டாம். அத்துடன் ஒன்றுக்கு இரண்டாக வில்லன்கள் உண்டாம்….

பார்ப்போம் எப்ப இலங்கையில் வெளியாகுது என்று!!!! அப்படி வெளியாகாவிட்டால் என்ன இருக்கவே இருக்கு இணையம்… இறக்கிடுவம்ல!!!!!

வெட்டிப்பயலின் விமர்சனம்

Leave a Reply