கொழும்பில் தாக்குதல் நடத்தும் புலிகளின் விமானம் – காணோளி

இலங்கை அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட காணோளியை இங்கே காண்க

3 thoughts on “கொழும்பில் தாக்குதல் நடத்தும் புலிகளின் விமானம் – காணோளி”

  1. என்ன அமெரிக்க world trade center தாக்குதல் மாதிரி நடத்தியிருக்கிறாங்களோ? எல்லா விமான ஓடு பாதைகளையும் பிடித்தபிறகு எங்கயிருந்து இவர்கள் வந்தார்கள் என்பதற்கு அரசு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும் — என்றாலும் எந்த ஒரு ஒழுங்கான பிரச்சனைக்கு அரசு எப்பத்தான் விளக்கம் கொடுத்திருக்கின்றது!?

  2. அன்பு சகோதரா…
    உன் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

    நீண்ட இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்…

Leave a Reply