கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டா!

புதிய வலைப்பதிவு ஆரம்பிக்க காரணம் பிளாக்கர் பீட்டா செய்த குளறு படிகளே. என்னுடன் நன்கு உழைத்துக்கொண்டு இருந்த பிளாக்கரை ஒரு நாள் நான் தேவையில்லாமல் பீட்டா பிளாக்காராக மாற்றினேன். அன்றுதான் என் பிளாக்கரை சனி பிடித்துக்கொண்டது. இன்று கடும் தொழில் நுட்பச்சிக்கல்களால் அந்த வலைப்பதிவைக் கைவிட்டு புதிய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன். பழைய வலைப்பதிவில் இருக்கும் கட்டுரைகளை இங்கு மெல்ல மெல்ல மாற்றிய பின அந்த வலைப்பதிவை அழிக்கும நோக்கம் உள்ளது. ஆகவே மயூரெசனின் புதிய வலைப்பதிவு http://tamizhblog.blogspot.com

பிளாக்கரும் சரி தமிழ் மணமும் சரி எனக்கு உதவி செய்யத் தவறி விட்டன. கடிதம் மேல் கடிதம் அனுப்பியும் எந்தப்பயனும் இல்லை. ஆகவே என்னுடைய பழைய வலைப்பதிவு http://blogmayu.blogspot.com மரணித்து விட்டதாகக் கொள்ளவும்

5 thoughts on “கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டா!”

  1. பின்ன என்ன. என்னை குங்குமம் வரை கொண்டு சென்ன வலைப்பதிவை இழப்பது என்றால் என்ன சின்ன விசையமா????

  2. அட எங்ஊட சேர ஒரு ஆளா? எனது பிளக்கர் பதிவை wordpress க்கு ஏற்றியபோது சிக்கிவிட்டது.

    என்றும் நட்புடன்
    இவன்
    ஈழபாரதி.

  3. இதே பிரச்சினைதான் எனக்கும். பிடிச்சது சனியோ சனி. இப்ப பிளக்கர் வேற அழிஞ்சிட்டு 🙁 🙁

  4. இன்னுமா தமிழ் மணமும் சரி எனக்கு உதவி செய்யத் தவறி விட்டது என்று சொல்வீர்கள்? தமிழ்மணத்திலே தோன்றுகிறதே

Leave a Reply