கூகிள் டொக்ஸ் தமிழி்ல்

தமிழ் கூகிள் டொக்ஸ்கூகிள் நிறுவனம் தமது கூகிள் டொக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. வழமைபோல அதிகமானோரால் எதிர்பார்க்கப்படும் ஜிமெயில் இன்னமும் தமிழில் வரவில்லை!

இதன் தமிழ் மொழி சொற் பிழை திருத்தி படுபயங்கரமாக வேலைசெய்கின்றது. இதை நம்பி யாராவது தமிழில் எழுதப் போனால் தமிழ் தாய் தற்கொலை செய்துவிடுவாள்.

இந்த சேவையை தமிழில் பெற

  • http://docs.google.com செல்க
  • புகுபதிகை செய்க
  • Settings செல்க
  • தமிழ் என்ற மொழியைத் தெரிவு செய்க

முதலே யாம் சந்தேகித்த படி மேலும் பல கூகிள் தமிழ் இடைமுகங்கள் வரலாம் என்று எண்ணுகின்றேன்.

2 thoughts on “கூகிள் டொக்ஸ் தமிழி்ல்”

Leave a Reply