உபுந்துவில் rar கோப்புகளைத் திறத்தல்

உபுண்டுவில் ஆர்.ஏ.ஆர் முறையில் சுருக்கப்பட்ட கோப்புகளை இன்று திறக்க முயன்றபோது அது முடியாமல் போனது. காரணத்தைத் தேடிப்பார்க்கையில் உபுண்டுவுடன் அதற்கான ஆதரவு இயல்பிருப்பாக இல்லை. நீங்கள் அதை உயிர்ப்பூட்டிக்கொள்ள வேண்டும்.

ஆர்.ஏ.ஆர் தொழில்நுட்பம் உரிமம் கொண்டிருப்பதால் அதை அவர்கள் இயல்பிருப்பாக உபுண்டுவில் தருவதில்லை. பின்வரும் நிரலை உங்கள் டேர்மினலில் இயக்கி rar ஆதரவை உபுண்டுவில் உயிர்ப்பூட்டுங்கள்.

sudo apt-get install unrar-free

3 thoughts on “உபுந்துவில் rar கோப்புகளைத் திறத்தல்”

  1. அட! அப்படியா?
    தகவலுக்கு நன்றி.

  2. மயு.
    நீங்க 7 zip நிறுவிடுங்களேன்.
    எல்லாவிதமான commpression formats ஐயும் இதன் மூலம் திறந்திடலாம். Windows support உம் உண்டு

    “sudo apt-get install p7zip-full”

Leave a Reply