இலவச SMS அனுப்புதல்

பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள்.

உங்கள் நண்பரின் செல்லிடத் தொலைபேசி இலக்கம் 071-1234567 என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு இலவசமாக குறுஞ் செய்தி அனுப்ப 94711234567@mobital.lk எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவருக்கு அது இலவச குறுஞ்செய்தியாகப் போய்ச் சேரும்.

இதை மனதில் வைத்து PHP or ASP போன்ற மொழிகளில் நீங்கள் சில நிரல் சட்டங்களை எழுதலாம். உதாரணமாக மொபிடலுக்கு செய்தி அனுப்ப நான் PHP இல் ஒரு நிரல் சட்டம் எழுதியுள்ளேன்.

இந்த நிரல் சட்டம் மூலம் இலவசமாக மொபிடல் தொலைபேசிகளுக்கு SMS செய்தி அனுப்பலாம்.

இந்திய நண்பர்களுக்கு இந்த தகவல்!

1.  Andhra Pradesh Airtel 9849 919849012345@airtelap.com
2.  Andhra Pradesh Idea Cellular 9848 9848012345@ideacellular.net
3.  Chennai Skycell / Airtel 9840 919840012345@airtelchennai.com
4.  Chennai RPG Cellular 9841 9841012345@rpgmail.net
5.  Delhi Airtel 9810 ???Not Working
6.  Delhi Hutch 9811 9811012345@delhi.hutch.co.in
7.  Gujarat Idea 9824 9824012345@ideacellular.net
8.  Gujarat Airtel 9898 ???Not Working
9.  Gujarat Celforce / Fascel 9825 9825012345@celforce.com
10. Goa Airtel 9890 ???Not Working
11. Goa BPL Mobile 9823 9823012345@bplmobile.com
12. Goa Idea Cellular 9822 9822012345@ideacellular.net
13. Haryana Airtel 9896 ???Not Working
14. Haryana Escotel 9812 9812012345@escotelmobile.com
15. Himachal Pradesh Airtel 9816 ???Not Working
16. Karnataka Airtel 9845 ???Not Working
17. Kerala Airtel 9895 9895012345@airtelkerala.com
18. Kerala Escotel 9847 9847012345@escotelmobile.com
19. Kerala BPL Mobile 9846 9846012345@bplmobile.com
20. Kolkata Airtel 9831 919831012345@airtelkol.com
21. Madhya Pradesh Airtel 9893 ???Not Working
22. Maharashtra Airtel 9890 ???Not Working
23. Maharashtra BPL Mobile 9823 9823012345@bplmobile.com
24. Maharashtra Idea Cellular 9822 9822012345@ideacellular.net
25. Mumbai Airtel 9892 ???Not Working
26. Mumbai BPL Mobile 9821 9821012345@bplmobile.com
27. Punjab Airtel 9815 ???Not Working
28. Pondicherry BPL Mobile 9843 9843012345@bplmobile.com
29. Tamil Nadu Airtel 9894 919894012345@airteltn.com
30. Tamil Nadu BPL Mobile 9843 9843012345@bplmobile.com
31. Tamil Nadu Aircel 9842 9842012345@airsms.com
32. Uttar Pradesh (West) Escotel 9837 9837012345@escotelmobile.com
33. Uttar Pradesh (West) Airtel ?? ???
34. Chennai Hutch 9884 9884012345@south.hutch.co.in
35. Andhra Pradesh Hutch 9885 9885012345@south.hutch.co.in
36. Karnataka Hutch 9886 9886012345@south.hutch.co.in
37. Karnataka Airtel phonenumber@airtelkk.com

13 thoughts on “இலவச SMS அனுப்புதல்”

 1. நல்ல தகவல். சோதித்துப் பார்த்துட்டு சொல்றேன். இந்தியாவுக்கும் ஒரு படிவம் செஞ்சு தரலாமே 🙂

 2. ரவி செய்திடலாம்… ஆனால் இம்முறை எந்நதெந்த இலக்கஙகளுக்கு வேலைசெய்கின்றது என்று நிச்சயமாகத் தெரிந்தால் உடனேயே செய்திடலாம்…!!! 😛

 3. இந்திய நண்பர்களுக்கு இந்த தகவல்!…

  இதில் கொடுத்துள்ள மின்னஞ்சல் மூலம் உங்கள் நிரல் மூலம் அனுப்பமுடியுமா?
  இல்லை உங்கள் நிரல் மோபிடாக்க்கு மாத்திரம் தானா?

 4. இல்லை வடுவூர் குமார்… எனது நிரலில் மொபிடலுக்கு மட்டும்தான் அனுப்பலாம்.

  உங்களுக்கு email 2 SMS சேவையை தயாரிக்காலாம்… ஆனால் நீங்க உங்களுக்கு எந்த சேவையாளர் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் முகவரியைத் தரவேண்டும்… ஏற்கனவே சில சர்வதேச வலைப்பின்னலுக்கு இங்கே செல்லவும்.

  http://sms.mayuonline.com

 5. தமிழ்நாடு airtel எண்ணுக்கு அனுப்பினேன். 4 நாட்களாக முயன்று விட்டு இயலவில்லை என்று சொல்லி விட்டது

 6. @ரவி
  இந்திய இலக்கங்கள் இணையத்தில் பெற்ற தகவல்தான்..!!! யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் இந்திய இலக்கங்களையும் சேர்த்திடலாம்.!

 7. நன்றி ,எனக்கு மேலும் நல்ல தகவல் தந்து உதவுவீர்களா?
  இத்தளம் மேன்மை அடைய வாழ்த்துக்கள்.
  எனக்கும் தமிழில் வலைப்பக்கம் மற்றும் மென்பொருள் உருவாக்க ஆவலாக உள்ளது.எனக்கு உதவி செய்யுங்கள்.
  இப்படிக்கு உங்கள் நண்பன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.