I Am Legend – மாற்று முடிவு (Robert Neville உயிருடன் இருக்கின்றார்!)

I Am legend திரைப்படம் மார்ச் 13 DVD ஆக வந்தடைய உள்ளது. இதில் திரைப்படத்திற்கு புது முடிவு சேர்த்துள்ளார்களாம்!!! நீங்கள் அந்த முடிவைப் பார்க்க விரும்பினால் இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள்

4 thoughts on “I Am Legend – மாற்று முடிவு (Robert Neville உயிருடன் இருக்கின்றார்!)”

  1. என்ன கொடும சார் இது… படம் நல்லாத்தானே முடிஞ்சது!! அப்புறம் எதுக்கு முடிவை மாத்தனும்?? Robert இறந்ததால் தான் அவர் Legend இல்லையா??

    தொடர்புள்ள பதிவு…
    http://maalaimayakkam.blogspot.com/2008/02/i-am-legend.html

  2. தமிழ் சினிமாக் காரங்களிண்ட பைத்தியம் இந்த ஹொலிவூட் காரங்களுக்கும் புடிச்சிட்டுது பாருங்க!!!

  3. எனக்கு படம் தெரியவில்லை லிங்கை சரி பார்க்கவும்

    வால்பையன்

  4. @வால் பையன்
    இல்லியே சரியாகத் தெரிகின்றதே? உங்கள் கணனியில் உலாவிக்கான பிளாஷ் நீட்சி நிறுவவில்லையோ?

Leave a Reply