42 : பாத்திரம் கழுவ புதிய உத்தி

வீடுகளில் சமையலிற்குப் பின்னர் பாத்திரம் கழுவுவது என்றால் பெரும் தலையிடி. குறிப்பாகப் பெண்கள் பாத்திரம் கழுவும் போது ரெம்பவுமே எரிஞ்சு விழுவாங்க.

ஏதோ இந்த உலகம் முழுவதும் சமைச்சவங்களோட பாத்திரத்தை தான் கழுவுறமாதிரி பில்ட் அப் கொடுப்பார்கள். இதில் இருந்து விடுபட ஒரு சிக்கனமான பாதை ஒன்றை கீழே காட்டியுள்ளேன் பாருங்களேன்…

ஐயோ… என்ன நசலப்பா இது!! என்று நீங்கள் அலறும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கின்றது. 😉

டெக்னாரடி டக்ஸ்


8 thoughts on “42 : பாத்திரம் கழுவ புதிய உத்தி”

  1. அவங்க அவங்க சாப்பிட்ட தட்டை அவங்க அவங்கதான் கழுவ வேண்டும்னு சொன்னா இப்படித்தான் நடக்கும் :-)))

  2. //Pondati paartha pinniduvappa 😉 //
    ஏன் பொண்டாட்டிக்கிட்ட காட்டறீங்க… சத்தமில்லாம நாயை வைத்து வேலையை முடித்து விடறது

  3. //அவங்க அவங்க சாப்பிட்ட தட்டை அவங்க அவங்கதான் கழுவ வேண்டும்னு சொன்னா இப்படித்தான் நடக்கும் :-)))//
    உங்க வீட்டல நாய் சாப்பிடுகின்ற தட்டுடன் உங்கள் தட்டுடயுமா வைப்பீங்க லதா அவர்களே? 😉

Leave a Reply