36 : Engineer இல்லாத உலகம்

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பொறியியளாளர்கள் இல்லாவிட்டால் இந்த உலகு எப்படி இருந்திருக்கும் என்று கீறியுள்ளார்கள். இது சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும்தான்!!!

3 thoughts on “36 : Engineer இல்லாத உலகம்”

  1. பொறியாளர்களைவிட இன்றைய
    கட்டமைப்பிற்கு, வளர்ச்சிக்கு அதிகமாகக் கைகொடுத்தது
    விஞ்ஞானிகள்தான் – உதாரணம் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் ஒன்றும் பொறியியல் படித்தவரல்ல!

  2. //விஞ்ஞானிகள்தான் – உதாரணம் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் ஒன்றும் பொறியியல் படித்தவரல்ல!//

    தோமஸ் அல்வா எடிசன் இவரின் பங்கு அளப்பரியது இது போல நீயூட்டனையும் நாம் மறந்து விடலாகாது!
    வரவிற்கும் கருத்திற்கும் நன்றி திரு.சுப்பையா அவர்களே!

Leave a Reply