Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 7, 2008 in செய்திகள், நிகழ்வுகள் | 0 comments

10,000 BC

இந்த திரைப்படம் தமிழகம் உட்டபட உலகத் திரையரங்களில் வெளியாகியுள்ளது. தன் காதலியையும், இனத்தையும் காப்பாற்ற பல இடர்களைக் கடந்து செல்லும் ஒரு காதலின் கதையாம். அதைவிட நாயகன் ஒரு மமொத் வேட்டைக்காரனாம்.

தமிழகத்தில் தமிழில் வெளிவருகின்றது. வழமைபோல இலங்கையில் வெளிவரவில்லை!

10000 BC ரெயிலர்

Leave a Reply

%d bloggers like this: