ஜிமெயில் உள்ளே வீடியோ அரட்டை

கூகிள் நிறுவனம் ஜிமெயில் உள்ளேயே வீடியோ அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜிடாக் இல்லாமல் ஜிமெயிலுக்குள்ளாக இருந்து வீடியோ மற்றும் ஒலி அரட்டைகளை அடிக்கலாம்.

இந்த செயற்பாட்டை நிறுக ஒரு நீட்சியை உங்கள் உலாவியில் நிறுவ வேண்டும்.

 

6 thoughts on “ஜிமெயில் உள்ளே வீடியோ அரட்டை”

 1. காலையில் பார்த்தேன். டவுன்லோடும் செஞ்சாச்சு. இன்னும் பரிசோதிச்சுப் பார்க்கலை.
  இன்னொருவரும் வேணுமே பேச! யார்கிட்டே பேசலாமுன்னு தெரியலை:-)

  நீங்க சோதனை செஞ்சீங்களா?

 2. @துளசி கோபால்
  அட எனக்கும் அதே பிரைச்சனைதான். நீங்க ஆன்லைனில இருந்தா இருவரும் பரிசோதிச்சு பாக்கலாம்.

 3. இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவியுடன் சேட் செய்துகொண்டிருக்கும் போதே….காணாமல் போய்விட்டது.சரியாக இல்லையோ என்று தோன்றுகிறது.

 4. புதுசு புதுசா என்னன்ன வெல்லாம் செய்ராங்க கூகுல் காரங்க?
  அட்டகாசம் பண்றாங்கப்பா…

  புதுசா ஆப்பரேட்டிங் சிஸ்டமும் வெளியிடப்போவதா கேள்விப்பட்டேன்…
  மைக்ரோ சாப்ட்டுக்கு ஆப்புதான்னு நினைக்கிறேன்…!

 5. @வடுவூர் குமார்
  இதுவரை எனக்கு சரியாக வேலைசெய்யவில்லை. அலுப்படித்து விட்டே விட்டேன்.

  @சாமி
  ஆமாம் சாமி. ஆனால் கூகிள் எந்தளவுக்கு வெற்றிபெறும் என்தைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே வந்த குரோம் அவளவாக வெற்றிபெறவில்லை.

Leave a Reply